திரும்புடி பூவை வெக்கனும்! – 4 – Page 9 of 9

அறிவிப்பு!
நண்பர்களே
சில அவசரக் குடுக்கைகள் என் பொறுமையை நிறைய சோதிக்கிறார்கள்.
// இந்த கதை மாதிரி இல்ல. அந்த கதை மாதிரி இருக்கு, அந்த எழுத்தாளர் கதையில் இருந்த காதல் இதுல மிஸ்ஸிங்..//
” எப்போ நான் பெஸ்ட் ஆதர்னு சொன்னேன்?”
முதல்ல ” திரும்புடி பூவை வெக்கனும்..” கதையை பத்தி தெரிஞ்சுக்குங்க..
இது மொத்தம் 675 எபிசோடுகள் கொண்டது.
இப்பதான் அடிவாரம் வந்திருக்கு…
மொத்தம் இதில் 9 டிராக்.
( அதில ஒரு டிராக் முழு நீள சினிமா ஒன்றும் அடக்கம். அது மட்டுமே 26 எபிசோடுகள் வரும். அந்த சினிமா கீர்த்தனா திருட்டுதனமா பாக்குற மாதிரி இருக்கும். )
இந்தக் கதையில் சுரேஷ் கீர்த்தனா உட்பட மொத்தம் 72 கதாபாத்திரங்கள். இவங்க அத்தனை பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தபட்டவங்க… அதில் சுரேஷ் , கீர்த்தனா தான் மூல- ஆதார பாத்திரங்கள்.
என் மனசில இருந்த ஒன்பது வித்தியாசமான திரைக்கதைகளை ஒன்னா இணைச்சி ஒரே திரைக்கதையா மாத்தியிருக்கேன்..
கதை சரியா 2019 நவம்பரில் 9 ஆம் தேதி முடியும்…அதாவது ரெண்டு வருஷம்..
இன்னொரு விஷயம். இந்த மொத்தக் கதையும் நான் எழுதி முடிச்சாச்சு..
675 எபிசோடுக்குமான ஸ்டோரி . மற்றும் ஸ்கீரின் பிளே எழுதி ரெடியாகி விட்டது.
இப்போது அந்தந்த எபிசோடை போஸ்ட் செய்யும் போது அதை அந்த லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி அப்டே செய்து , இன்னும் விரிவாக்கம் செய்து, அதில் ஏதாவது லாஜிக் மீறல் , CONTINUITY இருக்கான்னு செக் பண்ணி , காட்சிகளை உரையாடல்களை மேம்படுத்தி சில சமயம் ஒரே காட்சியை ரெண்டு மூனு எபிசோடா விஸ்தாரம் பண்ணி கடைசியா புரூஃப பார்த்து போஸ்ட் பண்றேன்.
நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த வேலையை ஏன் செய்றேன்னா..
ஒன்லி செல்ஃ ப் சேடிஸ்பிகேஷன்.
ஒரு வேளை இந்தக் கதைக்கு ஒரு பெரிய பரிசு கிடைச்சாக்கூட, அதை நான் நேர்ல சொல்ல முடியாது. இந்தக் கதைக்கு நான் உரிமை கொண்டாட முடியாது. அதாவது அந்தப் புகழை வெளியே கூட நான் சொல்லிக்க முடியாது.
இது ஒரு விர்ச்சுவல் உலகம். விர்ச்சுவல் செக்ஸ் வளையம்.
ஃபேஸ் புக் கூட விர்ச்சுவல் உலகம் தான். ஆனால், அதை நிஜமக்கிக் கொள்ள சாத்தியக் கூறு உண்டு.
ஆனால், இந்தியாவில் செக்ஸ் ஸ்டோரி ரைட்டர் கிடைக்கும் புகழ் ஒரு கள்ளத்தனமான வெற்றி மட்டுமே.
நான் கூட இளையராஜா பற்றி பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன். 2000 பார்வைகள்.
ஆனால் ‘ திரும்புடி பூவை வைக்கனும்’ கதைக்கு 2 லட்சம் பதிவுகள். அப்படியெனில் உலகம் என்ன விரும்புகிறது? அதற்கு என்ன தேவை?
இதனால் தினமும் எனக்கு ஒரு மணி நேரம் நஷ்டம் தான்.
ஆனா, இதை எழுதும் போது, அது காமக் கதைகள் படிக்கும் சமூகத்தில் பெரிய வெற்றி பெறுவதைப் பார்க்கும் போது , என் ஆற்றாமைக்கான வடிகாலாக இது அமைகிறது.
வெறும் பத்து நாளில் 2 லட்சம் பார்வைகள் என்பது இது வரைக்கும் எந்த தமிழ் செக்ஸ் கதைக்கும் கிடைத்ததில்லை,
ஒரே ஆண்டில் ஒரு கோடி பார்வைகள் இதற்கு கிடைக்கும் என நம்புகிறேன். இண்டர் நெட் தமிழ் செக்ஸ் ஸ்டோரி வரிசையில் சிகரத்தில் இதை நிறுத்தி வைக்க விரும்புகிறேன்..
இது தொடக்கம் தான். அதற்குள்ளாகவே சில பொறாமை பிடித்த எழுத்து மாமணிகள், வேறொரு பொய் அக்கவுண்டில் உள்ளே புகுந்து கருத்து சொல்கிறேன் என குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள்.
இதை ஏன் இத்தனை சீரியஸாக தனிப்பதிவாக சொல்கிறேன் என்றால், இந்த பத்து நாளில் 31 பேரை இக்னோர் லிஸ்டில் சேர்த்து விட்டேன். இந்தக் கதையோட டிரெண்டிங், டெம்போவை சிதைக்கப் பாக்குறாங்கனு தெளிவாக தெரியுது…ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பார்வைகள் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
அதற்காக என் கதையை பாராட்ட மட்டும் தான் வேண்டும். குறை சொல்லக் கூடாது என சொல்ல வில்லை. ஆனால் அந்த விமர்சனம் கதையோட்டத்தை மேம்படுத்தும் சிறந்த ஆலோசனையாக இருந்தால் வரவேற்பேன்.
“திகட்ட திகட்ட அளவிலாத காமம், லாஜிக்கான கதை ” இது தான்
” திரும்புடி பூவை வெக்கனும்”
இதில் எந்த காட்சியுமே நீங்கள் மாற்ற முடியாது. என்னாலும் மாற்ற முடியாது.
ஏனெனில் இது எழுதி முடிக்கப்பட்ட விதி.

Related Post

ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 3ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 3

ராஜேந்திரன் தூண்டில் எடுக்க செல்ல ஜோதிகா தன் புடவையில் கிழித்துக்கொடுத்த துனியை கோமனம் போல கட்டிக்கொண்டு செல்ல,, அவனது கரு கரு குண்டியை சில நிமிடங்கள் கண் இமைக்காமல் பார்த்த ஜோதிகா மெதுவாக அங்கும் இங்கும் நடந்தாள்… கடற்கரையில் அடித்துக்கொண்டு வந்து

Tamil Sex Stories
tamil ex storiesthanglish kamakadhaichithi kamakathaigalsex stories doctortamil sex kadaikaldesi tamil sex storiestamil ool storiesoll kathaiamma incest storiesnew thanglish storytamil kalla uravu storiesஅண்ணியின்tamil amma kama kathaigalnisha sex storynew tamil porn storieskolunthiya kamakathaitamil.sex storiestamil dirty amma storiestrisha kamaveritamil kamakathikkaltamil oll kathigalnadigai otha kathaiammavai otha magan kamakathaikaltamil cuckold sex storiesteacher student tamil sex storiesmami kama kathaischool girls sex stories in tamilathai sex storysexy stories in tanglishkajal hot storysex stores in tamiltamil kamakathaikltamil sex stories akka thambigay xxx tamilamma kama kadhaiதமிழ் செஸ் காமக்கதைகள்tamilsexstories blogtanglish kama kathaitamil amma koothi kathaigalsex tamil kamakathaiool kathaisex stories in tamilsex story amma magantamilsexstorieztamanna kamakathaiwww tamil dirty stories comtamil sex stories coonly tamil sex storiesen amma in my bachelor roomthanglish kamakathaikal latesttamil actress sex kamakathaikalamma magan tamil kamakathai in thanglishtamil sex stoappamagalkamakathaikalamma magan ool photosmamanar kamakathaitamil kama kadhiagalthagatha uravu kathaikaltamil annan thangai sex storysex story on tamilsex kathi tamillatest tamil sex storesfirst night tamil sex storieslesbian kama kathaiடீச்சர் காமக்கதைகள்amma paiyan kamakathaikaltamil super sex storyfamily sex tamil storiestamil sex கதைtamil amma pundaikul magan sunni kathaigalputhu pundai kathaitamil kamakkadaigal