நிவேதா டீச்சர்!! 03 – Page 2 of 5 – Teacher Sex kathai

ஒரு நாள் முன்பு..நிவேதா வேலை செய்யும் கல்லூரி கேட் அருகே, காக்கி நிற உடையில் தனக்கென இருந்த குடையில் உக்கார்ந்து கொண்டு இருந்தான் செக்கூரிட்டி மாணிக்கம்.அவனருகே பைக்கை நிறுத்திய அந்த கொரியர் பய்யன், போனை எடுத்து டயல் செய்தான். அதை செக்கூரிட்டி மாணிக்கம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.“மேடம் கொரியர் பேசுறேன்”“…”“வெளியே தான் நிக்கிறேன்”“…”“செக்கூரிட்டி கிட்ட கொடுத்து அனுப்பவா”“…”“சரி மேடம் செக்கூரிட்டி கிட்ட வெயிட் பண்ணுறேன்” அவன் பார்சலை கையில் வைத்து கொண்டு நிற்க மாணிக்கத்தின் கண் அந்த பார்சலின் மீது விழுந்தது.“யாருக்கு பார்சல்” பார்சல் கொண்டு வந்தவனை பார்த்து கேட்டான்.“நிவேதா, கம்ப்யூட்டர் டிபார்மென்ட்”“யாருக்கு என்ன பார்சல் வந்தாலும் என்கிட்டே தானே கொடுத்துட்டு போவே. இப்போ என்ன” அவனை பார்த்து கேட்டான்.“அவங்களே வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னாங்க, அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”.“அப்போ உள்ளே ஏதாச்சும் புது போனா தான் இருக்கும். எந்த மாடல்னு போட்டு இருக்கா” மாணிக்கம் அவனிடம் கேட்டான்.“இல்லை” லேசான கடுப்புடன் சொன்னான்.மாணிக்கம் அதெல்லாம் கண்டுகொள்ளுவதாக இல்லை.“எந்த ஊருல இருந்து வருதுன்னு தெரியுமா”“எங்கிருந்து வந்தா உனக்கென்ன” இந்த முறை கடுப்பை முகத்தில் காட்டினான்.“அய்யே சும்மா கேட்டதுக்கு இவளோ கோவம் படுறே” மாணிக்கம் சொன்னான்.“எங்கே இருந்து வந்ததுன்னு தெரில ஆனா ஏதோ வெளிநாட்டுல இருந்து வந்தது. போதுமா” என்று அவன் சொன்னான். மாணிக்கம் அதற்கு மேல கேள்வி கேட்கவில்லை.ஐந்து நிமிடத்தில் நிவேதா வெளியே வந்து பார்சலை வாங்கி கொண்டு மீண்டும் காலேஜ் உள்ளே சென்றாள்.மதியம் 12 மணி வாக்கில் தன்னுடைய புல்லேட்டை நிறுத்திவிட்டு மாணிக்கத்தை நோக்கி வந்தான் அந்த ஏரியா ரவுடி.“மாணிக்கம் என்ன 10 நாளா வட்டியும் கட்டல, வீட்டுக்கு வந்தாலும் உன்னை பார்க்கவே முடியல அதான் இங்கேயே வந்துட்டேன்”“அண்ணே சம்பளம் வந்த உடனே சேர்த்து கொடுத்துடுறேன்” என்றான்.“ஆனா டாஸ்மாக்கு மட்டும் மறக்காம போயிடுறீயாமே. எனக்கே டிமிக்கி கொடுக்க பாக்கறியா”“அப்படி எல்லாம் இல்லை அண்ணே”மாணிக்கத்தை பிடித்து அவனின் பர்ஸை எடுத்து அதில் இருந்த மூன்று 500 நோட்டுகளை எடுத்து கொண்டான்.“வச்சிக்கிட்டே இல்லைனு சொல்லுறே பார்த்தியா. இது போன வாரத்தோட வட்டி” என்று எடுத்துக்கொண்டான்.“அண்ணே குடிக்கவாச்சும் ஒரு 100 ரூவா கொடுண்ணே” அவன் கெஞ்ச “அடுத்த வாரம் சம்பளம் வந்த உடனே சேர்த்து வட்டி கட்டணும்” என்று சொல்லவிட்டு அவன் பைக்கில் ஏறி கிளம்பினான்.3 மணிக்கு மாணிக்கத்தின் ஷிப்ட் முடிந்து இன்னொருவன் வர குடிக்க அவனிடம் காசு கேட்டு பார்த்தான். அவனும் காசு இல்லை என்று சொல்ல தினமும் ஷிப்ட் முடித்தவுடன் குடி என்று பழக்கப்பட்ட அவனுக்கு கை நடுங்க அவன் முன்னே நிவேதா வாங்கி சென்றே அந்த பார்சல் தான் ஞாபகம் வந்தது. கண்டிப்பாக ஏதாவது காஸ்டலியான போனாக தான் இருக்கும் என்று நினைத்த அவன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றான். சரியாக அந்த நேரத்தில் அனைவரும் ஸ்டாப் மீட்டிங் சென்று இருக்க வேகமாக அவள் டெஸ்க் ட்ராயர் திறந்து அந்த பார்சலை எடுத்து கொண்டு வேக வேகமாக பக்கத்தில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு செல்லும் வழியில் மாணிக்கத்தின் மச்சான் வர இருவரும் நேராக டாஸ்மாக் சென்றனர்.“என்ன இது” என்று மாணிக்கத்தின் கையில் இருந்த பார்சலை பார்த்து கேட்டான் அவனின் மச்சான்.“அப்புறமா சொல்லுறேன் மச்சான் எல்லாம் சரியா போச்சுன்னா அடுத்த ஒரு மாசம் நான் சரக்கு வாங்கி தர்றேன்”மச்சான் குஷியாகி இரண்டு பாட்டிலை பிடித்து வர இருவரும் கண்மூடி தனமாக குட
ித்தனர். மணிக்கணக்கில் கண்மூடி தனமாக குடித்துவிட்டு தடுமாற்றத்துடன் வீட்டிற்கு வந்தனர். போதையில் தள்ளாடி கொண்டே வந்த அவனை “ஒரு நாளாவது குடிக்காம வரியா பேமானி” என்று திட்டிய அவனின் மனைவி ராக்காயி அவன் கையில் இருந்த பார்சலை பார்த்து “பாவி இத்தை எங்கே ஆட்டைய போட்டே” என்று கேட்டாள்.“ஏய்” என்று அவளுக்கு ஒரு உதைவிட்டான். அவள் சுருண்டு விழ ஒரு மூலையில் கிடந்த கட்டிலில் படுத்து கொண்டு இருந்த அவன் கையில் இருந்த பார்சலை பிரித்தான். உள்ளே ஏதாவது பெரிய கம்பெனி செல்போன் இருக்கும் நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணிய அவன் பார்சல் உள்ளே ஒரு கவரில் இருந்த ரப்பரால் செய்ய பட்ட குஞ்சை பார்த்து கடுப்பாகி வீசி எறிந்தான்.—நிவேதாவும் கார்த்திக்கும் கல்லூரியின் மூலையில் இருந்த அந்த செக்கூரிட்டி ரூமை நோக்கி நடந்தனர். கார்த்திக் வேண்டுமென்றே நிவேதாவை விட பொறுமையாக நடந்தான்.
அவளின் இடுப்பு மடிப்பு தெரிய நடக்கும் போது அவளின் குண்டி கோலங்கள் எம்பி குதிக்க கார்த்தி அதை ரசித்து கொண்டே வர நிவேதாவின் வேகமான நடையால் சீக்கிரமே செக்கூரிட்டி ரூமை வந்து அடைந்தனர்.“நீங்க வெயிட் பண்ணுங்க” என்று வாசல் அருகே நிவேதாவை நிற்க சொல்லிவிட்டு கார்த்திக் உள்ளே இருந்த செக்கூரிட்டியிடம் பேச அவன் உடனே எழுந்து நிவேதாவை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே வெளியே போய்விட்டான். கார்த்திக் நிவேதாவை உள்ளே கூப்பிட்டான். அந்த சிறிய ரூமில் நிவேதாவும் கார்த்திக்கும் தனிமையில் இருந்தனர்.“இங்கே செக்கூரிட்டி எல்லாம் லெக்ச்சரர் பேச்சை கூட கேக்க மாட்டாங்க நீ என்ன சொன்னே அவன் உடனே போய்ட்டான்” நிவேதா ஆச்சர்யம் தாங்காமல் கேட்டாள்.“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. அரை மணி நேரத்தில வந்துடுவான் அதுக்குள்ள செக்கூரிட்டி கேமரா ரெக்கார்டிங் பார்க்கணும். சீக்கிரம் வாங்க” என்று அவன் தனக்கு பக்கத்தில் இருந்த அந்த குட்டி ஸ்டூலை காட்டினான்.“இல்லை கார்த்திக் நான் நின்னுக்குறேன்”“அட பார்க்க தான் சின்னதா தெரியது. உக்காந்து பாருங்க நல்லா ஜம்முன்னு இருக்கும்”நிவேதா முறைக்க “ஸ்டூலை சொன்னேன்” என்று அவள் பக்கம் நீட்ட நிவேதா அந்த சின்ன ஸ்டூலில் பெரிய குண்டி பிதுங்கி வழிய உக்கார்ந்தாள். கார்த்திக் அவளின் குண்டி பிதுங்கி வழிவதை பார்த்து கொண்டேகம்ப்யூட்டரில் நேற்றைய ரெக்கார்டிங்கை ஓபன் செய்து “எத்தனை மணிக்கு பார்சல் வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்டான்.“காலையில.. ஆனால் வாங்கிட்டு வந்ததில் இருந்து லன்ச் வரைக்கும் லீசர் தான். டெஸ்க்ல தான் இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் காணாம போய் இருக்கணும்” நிவேதா சொல்ல அவன் வேகமாக வீடியோவை ஓட விட்டு கரெக்டாக பத்மாவும் நிவேதாவும் லன்ச் செல்ல போகும் நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக ஓடவிட்டான். நிவேதா வீடியோவை உற்று நோக்க தொடங்கினாள். நிவேதா வீடியோவில் மும்முரமாக இருக்க கார்த்திக் நிவேதாவின் பிதுங்கிய குண்டியை உற்று நோக்கினான்.அது ஒரு சிறிய அறை. இருந்த ஒரு ஜன்னலும் அடைக்க பட்டு இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிந்தது. நிவேதாவுக்கு வியர்த்து கொட்ட கார்த்திக் டேபிள் பேனை அவள் முகத்தில் படுவது மாதிரி செய்தான். அவள் பறந்த முடியை கோதிவிட்டு வீடியோவை பார்ப்பதை மும்முரமாக இருக்க அவன் இவளை பார்ப்பதை மும்முரமாக இருந்தான்.“சே எவ்வளவு அழகா இருக்கா? அழகு மட்டுமா என்னா ஸ்ட்ரக்ச்சர். இவளை 4 நாள் வச்சி பண்ணினா கூட ஆசை அடங்காது போலயே” கார்த்திக் யோசிக்க “இதோ இருக்கு பாரு” என்று வீடியோவை பாஸ் செய்தாள். செக்கூரிட்டி மாணிக்கம் கையில் பார்சலை எடுத்து கொண்டு ஸ்டாப் ரூம் விட்டு செல்வது தெரிந்தது.

Related Post

School Teacher-படுக்கை அறையில் எல்லாமே ஓகே தான் -2 – Page 3 of 3School Teacher-படுக்கை அறையில் எல்லாமே ஓகே தான் -2 – Page 3 of 3

மேப்பா பாப்பாவுக்குள் தாப்பா போட்ட அந்த மயக்கத்தில் சிறிது நேரம் அதைப் பூரணமாக ஆனந்தத்தில் ஆழ்ந்து அனுபவித்து பின்னர் மேலே இழுத்து மீண்டும் பாவனாவின் இன்பப் பொய்கையில் காமச் சிறகடித்து நீந்துவது போல உணர்வு..

Tamil Sex Stories

வசுந்தராவின் வக்கிரங்கள் -lesbian stories tamil – பாகம் – 4வசுந்தராவின் வக்கிரங்கள் -lesbian stories tamil – பாகம் – 4

சங்கீதாவின் புதிரான பேச்சைக் கேட்டதும் வசுந்தராவுக்கு “திக்” கென்றது. “ஒரு வேளை இவள்படம் கிடம் எடுத்து ப்ளேக்மெயில் திட்டம் ஏதாவது?” என்று நினைக்க, “நான் பார்ட் டைம் மசாஜ் செய்யறது நிஜம் தான். ஆனா மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு செஞ்சாலே ஜாஸ்த்தி..

Tamil Sex Stories
அம்மா மகன் காமகதைகள்tamil gramathu kamakathaikalkamakathaikal story tamiltamil sex stories daily updateakka annan kamakathaikalஅம்மா காமகதைdirty tamil storieslockdown sex storyஅண்ணன் தங்கை காமகதைtamil sex stories familyblackmail kamakathaikalkajal agarwal sex stories in telugukolunthiya otha kathaitamil amma paiyan kamakathaikalkanavanai kavarvathu eppadi in tamiltamil jamakathaikalsex stories muslimen amma mulaiதங்கை காம கதைகள்மகனுக்கு மனைவியான அம்மாகாமகதைsex story in tamil actressமாமனார் மருமகள் செக்ஸ் கதைகள்magan amma tamil kamakathaikalthangai pundai tamil storiesannan thangai sex tamilbus kamakathaikamakathai thangaianni otha kathai in tamil languagethevidiya kamakathaikal in tamilamma magan tamil kamakathaikal in tamil languagetamil kamakadhaitamil sex storeitamilkama kathaigaltamil kama veri kadhaiஅத்தை புண்டைtamil kamaveri kathaigal daily updateskadhal kamakathaikaltamil kamavகாம கதைகள் வீடியோamma otha maganthanglish x storyathai otha kathai in tamil languagetamil language sex storiestamilkamakadhigalammakamakathaitamil dirty stories incesttamil amma magan kamakathaikal in tamil languagetamil lesbian kamakathaigalமெயின் டோர் டிசைன்amma mahan tamil sex storydirtytamil storiesollsugamannan thangachi kamakathaigaltamil kakathaikaltamil kamakathilஅண்ணன் காம கதைnew tamilsex storytamil kamakadhaikalhot navel storiesசாமியார் காம கதைகள்englishsexstoriestamil kama sex storiestamail sex storysex story தமிழ்tamil x kathaisex story தமிழ்tamil kamakathakikaltamil story mode in tamilkamakathaikal inmami tamil sex storiestamil actress sex kamakathaikaltamil office sex storiesமாமனார் மருமகள் உறவுக்கதை