நந்தினியின் ஆண்குழந்தைக்கு இரண்டு வயது ஆகி விட்டது. அடுத்த குழந்தைக்காக நந்தினியும் அவள் கணவனும் மூன்று மாதமாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. வெற்றிக்கு இப்போது இருபத்தி ஒன்பது வயது ஆகிவிட்டது. அதனால் அவனுக்கு திருமணம் செய்து