சினிமா நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு காலேஜ்படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு ஓடி வந்த எனக்கு அழகு, கட்டான உடல் எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். மாதக் கணக்கில் ஸ்டுடியோ வாசல்களிலும்,டைரக்டர்கள் வீட்டு வாசல்களிலும் நின்றது தான்