அப்போ அம்மிணியின் அம்மா மூன்று பொம்பளைங்களை அழைத்துக் கொண்டு அங்கேவந்தாள். அவங்களை விட்டு விட்டு உடனே போய்விட்டாள் அதில் இருவர், வடக்கே இருந்து இங்கேவேலை செய்ய வந்தவர்கள், தமிழ் தெரியாது, ஹிந்தி தான் பேசுவார்கள். அவர்களின் குடும்பம் வடக்கே பீகாரிலிருந்து இங்கே வேலைசெய்ய வந்தவர்கள், ஆண்களும் பெண்களும் விழி செய்ய போய்விடுவார்கள், இவர்கள் இருவருக்கும் கைக்குழந்தை இருப்பதால், சமையல் வேலையை செய்துகொண்டு இருக்கிறார்கள். சமையலுக்கு தேவையான பொருட்களை