அவள் கூலாக சொல்லிவிட்டு இளிக்க, நான் பட்டென்று கடுப்பானேன். அவளுடைய முகத்தையே ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தேன். அப்புறம் மெனுகார்டை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். நொந்து போனவன் மாதிரி, ஒருகையால் நெற்றியை பிடித்துக் கொண்டேன். கவி கொஞ்ச நேரம் தன் கட்டைவிரலை கடித்தபடி பரிதாபமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு மெல்ல என் புஜத்தை கீறினாள்.
“கோவமா..??”
“இல்ல.. அப்டியே குளுகுளுன்னு இருக்குது..!! ச்சை… வாயைத் தெறந்தாலே.. ஒரே பொய்….!!” நான் கோபத்தில் சீறினேன்.
,
“சாரிடா செல்லம்..” அவள் கொஞ்சிக்கொண்டே என் கன்னத்தை பிடிக்க,
“ப்ச்.. ஒன்னும் வேணாம் போ.. கையை எடு..” நான் அவளுடைய கையை தட்டிவிட்டேன்.
“சரி.. பட்டர் ஸ்காட்ச்சே ஆர்டர் பண்ணு.. நான் சாப்பிடுறேன்..”
“எனக்காக ஒன்னும் நீ புடிக்காததுலாம் சாப்பிட வேணாம்..”
“இல்லை.. எனக்கு புடிக்கும்..”
“திரும்ப திரும்ப பொய் சொல்லாத கவி.. அப்டியே அறைஞ்சுடுவேன்..” நான் கையை ஓங்க,
“ம்ம்ம்.. அறை அசோக்.. அறிவே இல்ல எனக்கு.. நல்லா அறை..!!” அவள் முகத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாக கன்னத்தை காட்டினாள்.
“போடீ… லூசு…!!” நான் உயர்த்திய கையை கீழே போட,
“யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்..” என்று பேரர் வந்து நின்றான்.
“எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் டபுள் ஸ்கூப்.. அவளுக்கு என்ன வேணும்னு அவகிட்டயே கேட்டுக்கோ..!!” நான் வெறுப்பாக சொன்னேன்.
“மேடம்..” என்று அவன் கவியை பார்க்க,
“என் வூட்டுக்காரர் ஆர்டர் பண்ணினதே எனக்கும் கொண்டு வாங்க..!!”
அவள் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை கட்டிக்கொண்டாள். பேரர் ஒரு நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நான் கவியிடம் எதுவுமே பேசவில்லை. ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வந்து, சாப்பிட்டு முடிப்பதற்குள் கவி அடிக்கடி என்னை சீண்டி பார்த்தாள். நான் முறைப்பை மட்டுமே பதிலாக அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து, மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தோம். இப்போது கவி என் இடுப்பை வளைத்துக் கொண்டு கொஞ்சினாள்.
“கோவம் இன்னும் போகலையா..?”
“ப்ச்.. விடு கவி..”
“ம்ஹூம்.. கோவம் போயிடுச்சுன்னு சொல்லு.. அப்போதான் விடுவேன்..”
“கோவம்லாம் போகாது.. விடு..”
“ப்ளீஸ் அசோக்.. நீ இப்டி மூஞ்சியை உர்ர்ருனு வச்சிருந்தா.. பாக்கவே சகிக்கலை தெரியுமா..? சிரிச்சாத்தான் உன் மூஞ்சி நல்லாருக்கு.. சிரி அசோக்.. ப்ளீஸ்..!! வேணுன்னா.. உனக்கு கோவம் போற வரை.. நல்லா என்னை கிஸ் பண்ணிக்கோ..!! ம்ம்ம்..”
என்றவாறு அவள், கண்களை மூடிக்கொண்டு உதட்டை பிதுக்கி காட்ட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதலில் லேசான புன்னகைதான் என் உதட்டில் இருந்து வெளிப்பட்டது. பின்னர் அந்த புன்னகை பெரிதானது. சிரித்துவிட்டேன். அவ்வளவுதான்…!!! தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்த மாதிரி கவியின் முகம் பிரகாசமானது.
“ஹை… இப்டி சிரிச்சா.. எப்டி இருக்கு மூஞ்சி.. ம்ம்ம்ம்… லவ்யூடா குட்டி..!!”
கூச்சலிட்டவாறு கவி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். நானும் இப்போது அவளை ஆசையாக தழுவிக் கொண்டேன். அவளது கூந்தலின் நறுமணத்தை வாசம் பிடித்தேன். அவளுடைய நெற்றியில் காதலாக ஒரு முத்தமிட்டு விட்டு, பின்பு அன்பான குரலில் கேட்டேன்.
“ஏண்டி இப்டி பண்ற..?”
“நான் என்ன பண்ணுனேன்..?” அவள் ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி கேட்டாள்.
“பொய் பொய்யா சொல்லி என்னை லவ் பண்ண வச்சிருக்கடி..”
“ஹாஹா.. பெரியவங்க சொல்லிருக்குறதைத்தான நான் பண்ணிருக்கேன் .?”
“பெரியவங்க என்ன சொல்லிருக்குறாங்க..?”
“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு ஆம்பளையை கவுக்கனும்னு சொல்லிருக்காங்கல்ல..?”
“லூசு… அது ஆம்பளையை கவுக்குறது இல்ல.. கல்யாணம் பண்றது..!!”
“ரெண்டும் ஒண்ணுதான்..!!” அவள் பட்டென்று சொல்ல, நான் சிரித்தேன்.
“ஹ்ஹாஹ்ஹா.. ம்ம்ம்.. ஆனா.. நீ என்னை கவுக்குறதுக்காக மட்டும் பொய் சொல்லலையே..? சம்பந்தமே இல்லாம.. உப்பு சப்பு இல்லாத மேட்டருக்குலாம் பொய் சொல்லிருக்க..!! என்னவோ.. பொய் சொல்லாம உன்னால இருக்கவே முடியாத மாதிரி.. அது ஏன்..?”
“அதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா.. என் வளர்ப்பு சரியில்லை..”
“ஏன்.. பொய் சொல்லி.. பொய் சொல்லி.. வளர்த்தாங்களா உன்னை..?”
“இல்லை.. பொய்யே சொல்லக் கூடாதுன்னு ஓவரா கண்டிச்சு வளர்த்தாங்க..!!”
“ஓ.. அப்டி வளர்த்தே.. இந்த லட்சனத்துலதான் வளர்ந்திருக்கியா நீ..?”
“ப்ச்.. சொல்றதை கேளு அசோக்.. சின்ன வயசுல.. நாங்க பொய் சொன்னா.. அம்மா எங்க கால்ல சூடு போடுவா..”
“ம்ம்..”
“சூட்டுக்கு பயந்துக்கிட்டு.. அண்ணா பொய்யே சொல்ல மாட்டான்..”
“ம்ம்.. நீ என்ன பண்ணுவ..?”
“ஒவ்வொரு தடவை சூடு வாங்குறப்போவும்.. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்.. ஏன் பொய் சொல்ல கூடாதுன்னு எரிச்சல் எரிச்சலா வரும்.. அடுத்த நாளே அம்மாகிட்ட ஒரு பத்து பொய்யாவது சொல்லி அவளை நல்லா ஏமாத்திடுவேன்.. செம ஜாலியா இருக்கும்..”
“ம்ம்.. அப்புறம்..?”
“அப்புறம் என்ன.. அந்த பத்து பொய்ல ஒரு பொய்.. அம்மாவுக்கு தெரிஞ்சு போயிடும்.. மறுபடியும் சூடு.. மறுபடியும் பத்து பொய்..”
“ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா…”
“சிரிக்காதடா..!! இப்டி பொய் பொய்யா சொல்லி சொல்லி.. வாயைத் தொறந்தா.. என் கண்ட்ரோல் இல்லாமலே.. பொய் பொலபொலன்னு கொட்டுது..”
“ம்ம்.. இதுவரை எத்தனை பொய் சொல்லிருக்க எங்கிட்ட..?”
“அது ஒரு பெரிய லிஸ்டே இருக்குது.. இப்டி திடீர்னு கேட்டா.. எல்லாத்தையும் எப்டி சொல்றது..?”
“வேற எப்படி கேக்கணும்..?”
“நீ ஒவ்வொன்னா சொல்லி சொல்லி கேளு.. நான் உண்மையா பொய்யான்னு சொல்றேன்..”
“ம்ம்.. நல்லாருக்கே இந்த வெளையாட்டு.. ஓகே.. ஆரம்பிக்கவா..?”
“ஆரம்பி..”
“உனக்கு புடிச்ச ஆக்ட்ரஸ் ஜூலியா ராபர்ட்ஸ்..”
“ட்ரூ..”
“ஆக்டர் எட்வர்ட் நார்ட்டான்..”
“ஃபால்ஸ்.. ரியான் கோஸ்லிங்..”
“ம்யூசிக் டைரக்டர் AR ரஹ்மான்..”
“எஸ்..”
“பிடிச்ச கலர் பிங்க்..”
“நோ.. லேவண்டர்..”
“பிடிச்ச கிரிக்கெட்டர் சச்சின்..”
“ஃபால்ஸ்..”
“என்னது..??? சச்சினை பிடிக்காதா..?”
“கிரிக்கெட்டே பிடிக்காது..”
“அடிப்பாவி.. காலைல நான் ஃபோன் பண்றப்போ.. ஹைலைட் பாத்துட்டு இருக்கேன்னு சொன்ன..?”
“சும்மா பொய் சொன்னேன்..”
“அப்புறம் என்ன பாத்துட்டு இருந்த..?”
“எதுவும் பாக்கலை.. அப்போதான் பெட்ல இருந்தே எழுந்தேன்..”
“அப்போ.. அதிகாலைல ஆறு மணிக்குலாம் எழுந்துட்டேன்னு சொன்னது..?”
“சுத்தப்பொய்..”
“எக்சாமுக்கு படிச்சேன்னு சொன்னது..?”
“பச்சைப்பொய்..”
“குளிச்சுட்டேன்னு சொன்னது..?”
கதையின் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில் … உங்கள் கருத்துக்களை கீழே மறக்காமல் comment பண்ணவும் .
கவிதைக்கு பொய் அழகு..!! – Tamil Kmamakathai Love and sex
காலை விரித்த பத்தினி காமினி கீதா – 6 - Sexy Aunty Kamakathai
பங்கஜம் மாமியும் இரு கல்லூரி மாணவர்களும் 6 - Page 6 of 6
என் கணவனின் சம்மதத்துடன் என்னை கர்ப்பம் ஆக்கிய மாணவர்கள் – 14
மாங்கல்யம் தந்துனானே தமிழ் காமக்கதைகள்
Officeயில் ஒரு நாள் - Sunday Work from Office
Akka
மாமியார் கதீஜா நக்கின சுகம்
ஆப்பிரிக்க அதிபர் மகனும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்
ஐ.டி பரிதாபங்கள் Season - 2.0
கொன்று விட்டாய் கண்ணே - Page 2 of 2
ஜெயராம் ஜெயஸ்ரீ | 07 (Completed) - Page 2 of 2
கேடி பில்லாவும், DSP மனைவியும் | Ool Kamakathai - Page 3 of 4