“என்ன..?”
“ம்ம்.. உன் ப்ரெஞ் பியர்ட்..!! கரெக்டா..? பொறுக்கி…!! எத்தனை நாள் கெஞ்சிருக்கேன்.. உனக்கு நல்லாருக்கும்.. எனக்கு ஒருதடவை வச்சு காட்டுடா.. வச்சு காட்டுடான்னு..!! இன்னைக்குத்தான் உனக்கு என் ஆசையை நெறைவேத்தனும்னு தோணுச்சாக்கும்..?”
“ஹாஹா… ம்ம்ம்.. ஆமாம்..!! நல்லாருக்கா..?” நான் ஒரு கையால் என் பிரெஞ்சு தாடியை தடவிக்காட்டி போஸ் கொடுக்க, அவள்
“ம்ம்ம்.. சூப்பரா இருக்குது..!! எனக்கு புடிச்ச ப்ளூ ஷர்ட்.. ஜீன்ஸ்.. ம்ம்ம்ம்.. ஹீரோ மாதிரி இருக்குற..!!” என்றாள் புன்னகையுடன்.
“ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.. ஆபீஸ்ல லீவுக்கு என்ன சொன்னாங்க..?”
“ஒன்னும் சொல்லலை.. எடுத்துக்கம்மான்னு சொல்லிட்டாங்க.. வீட்லதான்..”
“என்னாச்சு..?” நான் சற்றே கலவரமாக கேட்க,
“ஒண்ணுல்ல.. ஒருமாதிரி பாத்தாங்க..!! பொடவைலாம் கட்டிட்டு.. கும்முன்னு கெளம்புறாளேன்னு..!! ஈவினிங் ஒரு ரிஷப்ஷன் போறேன்னு சொல்லி சமாளிச்சேன்..!!”
“ம்ம்ம்ம்… பயங்கர கிரிமினல்டி நீ..!!”
“ஏய்.. பொறுக்கி..!! உனக்காக பொய் சொல்லிட்டு வந்தா.. என்னையே கிரிமினல்னு சொல்றியா..? உன்னை என்ன பண்றேன் பாரு..”
அவள் என் மேல் ஒரு போலி கோபத்துடன் அடிக்க கையை உயர்த்தினாள். நான் அவள் மீது ஒரு போலி பயத்துடன் முன்னால் ஓடினேன். நானும் அவளும் முகமெல்லாம் மலர்ச்சியும், உள்ளமெங்கும் உற்சாகமுமாய், சேத்துப்பட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள்..
நானும் அவளும் முகமெல்லாம் மலர்ச்சியும், உள்ளமெங்கும் உற்சாகமுமாய், சேத்துப்பட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். நான் ஓரக்கண்ணால் அவளுடைய அழகை ரசித்துக்கொண்டே, புன்னகையுடன் கேட்டேன்.
“கண்டிப்பா ட்ரீட் வேணுமா..?”
“பின்ன..? ‘எம்ப்ளாயி ஆப் தி இயர்’ அப்டின்னு உங்க கம்பெனில இருந்து அவார்ட் வாங்கி இருக்க..? இருபாதாயிரம் பேர் வேலை பாக்குற கம்பெனில.. இப்படி ஒரு அவார்ட் வாங்குறது எவ்ளோ கஷ்டம்..? எவ்ளோ பெரிய விஷயம்..?? கண்டிப்பா ட்ரீட் கொடுத்தே ஆகணும்..!! நான் வேற இந்த ஸ்டேஷன்லயே எறங்கிட்டேன்..!!”
“ப்ச்.. ஒரே ஒரு சர்டிபிகேட்.. ஒரு இத்துப்போன இத்துனூன்டு கப்..!! இதுக்குலாம் ட்ரீட் கொஞ்சம் ஓவர் அனு..!! எதோ நம்ம அக்கவுண்ட்ல ஒரு அமவுன்ட் போட்டிருந்தா கூட.. நீ ட்ரீட் கேக்குறதுல ஒரு ஞாயம் இருக்கு..!!”
“ச்சீய்.. பணம் கொடுக்குறதுல என்ன இருக்கு..? நம்ம திறமையை மதிச்சு ஒருத்தங்க பாராட்டுறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா..? உனக்கு அது நடந்திருக்கு.. மவனே.. ஒழுங்கா வந்து ட்ரீட் வச்சுடு..!! நாங்கல்லாம்…”
“ம்ம்ம்… நீங்கல்லாம்..?”
“நாங்கல்லாம் பஸ்சுல உக்கார்றதுக்கு சீட்டு கெடைச்சதுக்கே.. பார்ட்டி கேக்குற பார்ட்டிங்க..!! இவ்ளோ பெரிய சாதனை பண்ணிட்டு.. எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா..?”
“எ..எனக்கு.. எனக்கு.. ‘எம்ப்ளாயி ஆப் தி இயர்’னு ஆபீஸ்ல அவார்ட் கொடுத்திருக்காங்க..!!” நான் மெல்லிய குரலில் என் மனைவியிடம் சொன்னேன்.
“ம்ம்.. அதுக்கு..?” அவள் ஆனியனில் இருந்து பார்வையை எடுக்காமலே கேட்டாள்.
“அ..அதுக்கு.. அதுக்கு ஒண்ணுல்ல.. உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு..!!”
“எவ்ளோ பணம் வரும்..?”
“பணம்லாம் இல்லை.. ஜஸ்ட் ஒரு சர்டிபிகேட்..”
“ஓ.. அவ்ளோதானா..?”
“எ..என்ன.. ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட.. இது.. இந்த அவார்ட் வாங்குறது.. எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?” நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். ஆனால் அவள் குரலில் பட்டென்று உஷ்ணம் ஏறியது.
“நீங்க மட்டுந்தான் கஷ்டப்படுறீங்களா..? தெனம் தெனம் நானுந்தான் இந்த வீட்ல எவ்ளவோ கஷ்டப் படுறேன்.. அது யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டேன்னுது..!!”
“ஏய்.. என்ன.. சைலன்ட் ஆயிட்ட..? வேணான்னா சொல்லிடு.. நான் இப்டியே ரிட்டர்ன் ஆயிர்றேன்..!!” அனுவின் குரல் என் கசப்பான யோசனையை கலைத்தது.
“சேச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் வேற எதையோ..!! கண்டிப்பா ட்ரீட் தர்றேன்.. போதுமா..? வா..!!”
இந்த மூன்று மாதத்தில் நானும், அனுவும் ரொம்பவே நெருங்கிவிட்டோம். டெயிலி காலையும் மாலையும் ரயிலில் பேசிக்கொள்வது.. அப்புறம் ஆபீசுக்கு சென்று ஆன்லைனில் அரட்டை அடிப்பது.. மீண்டும் மாலையிலிருந்து இரவு வரை போனில் கிசுகிசுத்துககொள்வது.. ரொம்பவே நெருங்கிப்போனோம்..!! நிறைய பேசினோம். சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். அனு அப்பாவி..!! எல்லா விஷயத்தையும் என்னிடம் சொல்லிவிடுவாள். நான்தான் இன்னும் ஒரே ஒரு விஷயத்தை அவளிடம் சொல்லவேயில்லை.. நான் திருமணமானவன் என்பதை..!!
நான் அவளை காதலிக்க ஆரம்பித்திருந்தேன். எஸ்.. அப்படித்தான் நினைக்கிறேன். அவள் என் மனைவியாக வந்திருந்தால், நன்றாக இருக்குமே என்று ஏங்குகிறேன். அப்படியானால் காதல் என்றுதானே அர்த்தம்..? என் காதலை இன்னும் அவளிடம் சொல்லவில்லை. போன வாரம் வரை, எனது காதல் அவளுக்கு தெரிந்துவிடக்கூடாது என மிகவும் கவனமாகத்தான் இருந்தேன். ஆனால்..
போனவாரம்.. நியூ இயர் இரவன்று.. அவளுக்கு நியூ இயர் விஷ் சொல்வதற்காக கால் செய்திருந்தேன். நண்பர்கள் புடைசூழ ஏற்றியிருந்த விஸ்கி.. அந்த விஸ்கி மூளையில் ஏற்றியிருந்த போதை.. அந்த போதை தந்த அசாத்திய தைரியம்.. இயல்பாகவே என் மனதில் இருந்த ஆசை..!! விஷ் செய்துவிட்டு காலை கட் செய்வதற்கு முன்பு, ‘இச்ச்ச்ச்…’ என்று போனில் அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டேன்..!!
அடுத்த நாள் அவளை பார்த்தபோது, அந்த முத்தத்தை பற்றி அவள் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என்னை பார்த்ததும் ஒருமாதிரி வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். ஓரக்கண்ணால் குறும்பாக பார்த்தாள். அவளது முகமும், உதடுகளும் பூரிப்பில் துடித்ததை என்னால் உணர முடிந்தது. ஒருவேளை அவளும் என்னை..?? அப்படி இருக்க கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி நான் சாதாரணமாக பேச ஆரம்பிக்க, அவளும் அதே மாதிரி பேசினாள்.
அனுவைப்பற்றி கொஞ்சம் சொல்கிறேன். ரொம்ப அழகாக இருப்பாள். மஹாலக்ஷ்மி மாதிரி மங்களகரமாக இருப்பாள். கொஞ்சம் புஷ்டியான மஹாலக்ஷ்மி..!! சல்வார் அணிந்த மஹாலக்ஷ்மி..!! அவளை நேரில் பார்க்கும் முன்பே.. அவளது குழந்தைத்தன குரலிலேயே.. அவள் பேசிய விதத்திலேயே.. காட்டிய அன்பிலேயே.. நான் அவள் மீது காதல் கொண்டிருந்தேன். ஆனால்.. அவளை நேரில் பார்த்தபிறகு.. அவளுடைய அழகை கண்களுக்குள் வாங்கிய பிறகு.. அந்த காதல் பலமடங்கு பெருகிப்போனது எனக்கே விளங்காத ஆச்சரியம்..!!
அவளிடம் நான் மனதை பறிகொடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவள் என் மீது காட்டிய அக்கறைதான் முதலில் என்னை அடித்து வீழ்த்தியது. நான் ஒழுங்காக சாப்பிட்டேனா.. தூங்கினேனா.. நலமாக இருக்கிறேனா என்று அடிக்கடி விசாரித்து தெரிந்துகொள்வாள். அப்புறம் அவளது கலகலப்பான பேச்சு..!! எவ்வளவு கஷ்டத்திலும் முகத்தில் புன்னகையை கொண்டு வர இயலும் நல்ல மனது..!! அப்புறம் அவளது ரசனைகள்.. அப்படியே எனது ரசனைகளுடன் அழகாக பொருந்திக்கொண்டன. எனக்கு மனைவியாக வர போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டேனோ.. எது எனக்கு அமையவில்லையோ.. அப்படியே இருந்தாள்..!! எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை காதலிக்க வைத்தாள்..!!
ஒரு ஐந்து நிமிடம் நடந்து சென்று, மெக்-நிக்கல்ஸ் ரோட்டில் இருந்த அந்த உணவகத்துக்குள் இருவரும் நுழைந்தோம். அந்த மாலை நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜோடிஜோடியாய் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நானும் அவளும் உள்ளே நடந்து சென்று, ஏ.ஸி அறைக்குள் புகுந்து கொண்டோம். உள்ளே யாரும் இல்லை. அமைதியாக இருந்தது. கார்னர் இருக்கைகளை செலக்ட் செய்து அமர்ந்து கொண்டோம். மெனு கார்ட் புரட்டி, பேரரிடம் ஆர்டர் செய்தோம். பத்து நிமிடங்கள் ஆகும் என்று அவன் சொல்லிவிட்டு, என்னையும் அவளையும் தனியாக விட்டு சென்றான்.
அவன் அந்தப்புறம் சென்றதுமே இவள் இந்தப்புறம் என் வலது கையை பிடித்துக்கொண்டாள். தனது இடதுகையை அதோடு சுற்றி ஒருமாதிரி முறுக்கிக் கொண்டாள். தன் தலையை என் தோளில் சாய்த்துக்கொண்டாள். அவளது இடது பக்க மார்பு மெத்தென்று என் கையில் அழுத்த, எனக்கு இப்போது அந்த சூழ்நிலை சற்று சங்கடமாக மாறியது. எனது கையை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன். அவள் விடவில்லை. எட்டிப் பிடித்துக் கொண்டாள். என் கை விரல்களுடன் அவளுடைய கை விரல்களை கோர்த்துக் கொண்டாள். விழிகளில் குறும்பு கொப்பளிக்க கேட்டாள்.
“ஏன்.. என்னாச்சு..?”
“இல்லை அனு.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”
“மாதிரியா இருக்கா..? ஹலோ.. ஆக்சுவலா இந்த வேலைலாம் நீ செய்யணும்..!! வெட்கமில்லாம நான் செஞ்சுக்கிட்டு இருக்குறேன்..!! கம்முனு என்ஜாய் பண்ணுவியா.. அதை விட்டுட்டு..”
அவள் கேலியான குரலில் சொல்லிக்கொண்டே, மீண்டும் என் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து முறுக்கிக் கொண்டாள். தன் மூக்கால் என் புஜத்தை தேய்த்தாள். தோளில் சாய்ந்து கொண்டாள். எனக்கு சுகமாகத்தான் இருந்தது. அப்டியே இருந்துவிடலாம் போல கூட இருந்தது. ஆனால் ‘தப்பு செய்கிறாய்.. பொய் சொல்லி காதல் பெற்றிருக்கிறாய்..’ என உள்மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. நான் பேச்சை மாற்ற எண்ணி..
“ஆ..ஆமாம்.. நேத்து என்னாச்சு..? ஈவினிங் ட்ரெயின்ல உன்னை ஆளைக்காணோம்..?” என்றேன்.
“நேத்து சீக்கிரமே வீட்டுக்கு போயிட்டேன்மா..?”
“ஏன்..?”
“என்னை பொண்ணு பாக்க வந்திருந்தாங்க..!!” அவள் கேஷுவலாக சொல்ல, நான் பலமாக அதிர்ந்தேன்.
“பொ..பொண்ணு பாக்.. அனு.. எ..என்ன சொல்ற நீ.. பொண்ணு பாக்கவா..?”
“ம்ம்..”
“எ..என்னாச்சு..?”
“ப்ச்.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்லப்பா.. நான் சமாளிச்சுட்டேன்..!!”
“புரியலை எனக்கு..? என்ன சொன்ன நீ..?”
“ம்ம்ம்ம்.. இப்டி கன்னுக்குட்டி மாதிரி உன் கையை கட்டிக்கிட்டு கெடக்குறேன்.. என்ன சொல்லிருப்பேன்னு எதிர் பார்க்குற..? மாப்பிள்ளையை எனக்கு புடிக்கலைன்னு சொன்னேன்.. கட்டி வச்சா செத்துப்போவேன்னு சொன்னேன்..!! அவ்ளோதான்.. மேட்டர் ஓவர்..!!”
அவள் கேஷுவலாக சொல்ல, எனக்கு இதயத்தில் சுருக்கென ஒரு வலி..!! நான் தப்பு செய்கிறேன் என்று பொட்டில் அறைந்த மாதிரி பட்டென எனக்கு உறைத்தது. எனது கையை அவளிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயன்றேன்.
“அனு.. கையை விடு ப்ளீஸ்..!!”
“ஏன்..?”
“விடுன்னு சொல்றேன்ல..? விடு..”
நான் எனது கையை கஷ்டப்பட்டு உருவிக்கொள்ள, அவள் மீண்டும் தன் கைவிரல்களை என் விரல்களுடன் கோர்த்துக் கொண்டாள். அழுத்தி நெறித்தாள். விட மறுத்தாள். சற்றே ஏக்கமாக சொன்னாள்.
“ஏன்னு சொல்லு.. விடுறேன்..!!”
“எ..என்னை நீ லவ் பண்றியா..?”
“ஓ.. இப்போதான் புரியுதா உனக்கு..?”
“வே..வேணாம் அனு.. இதுலாம் சரியா வராது.. நான்.. நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை..!!” நான் தடுமாற்றமாய் சொல்ல, பட்டென்று அவள் முகம் சுருங்கியது.
என் மேல் விழுந்த மழைத்துளி..!! Season 2 – Page 3 of 9
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 53 - Sex Kathai
எனக்கும் உன்னைப் போன்ற அழகான ஆணுடன் செய்ய வேண்டும் என்று ஆசை - Page 3 of 3
ஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும். – 3
தன்யா 3- kamakathaikal tamil
இன்ஸ்பெக்டர் (INSPECTOR) - Tamil Erotic Story 2 - Page 3 of 5
மனைவி கள்ளத்தனம் | Manaivin Kalla Kadhal Tamil Kamakathai
காவேரின் காம வெறியாட்டம்
ஊட்டியில் சுதாவுடன்
ராஜாவும் ராணியும் - அம்மாவும் மகனும் - Amma Magan Sex Story
One Small Village 4 Lesbians -Part 1
கல்லூரியில் இருந்து ... திருமணம் வரை ....01
துணை நடிகையின் மகன் - 7 - Page 4 of 6