வைஷூக் கண்ணுக்கு மூக்குத்தி போடலேயேடி!” என்றேன்! “பெரிய தப்புன்னா, அவள்இனிமேல் சுமங்கலியாக்கும், மூக்குத்தி இல்லாமல் இருக்கக் கூடாது! இப்போத்தான், எல்லாக்காலேஜ்லே படிக்கற பெண்கள் எல்லாம் வலது மூக்கிலும், இடது மூக்கிலுமாய் மூக்குத்தியும்வளையமும் போட்டுக்கிறதே! நாளைக்கு நிறைஞ்ச நாள்! ஜ்வெல்லரி ஷாப் போய்