“என்னடா கருப்பா, உன் ஆளு வந்துருக்கும் போல”
” ஆமாண்டா நானும் பார்த்தேன்.”
” இந்த மஞ்சுவிரட்டிலே என்னடா வாங்கிக் கொடுக்கப் போற. ”
” சின்னாளப் பட்டிக் காளையில் இருந்து அவுக்குற சங்கைலியைத் தான் பரிசா கொடுக்கப் போறேன்.”
” அப்ப சங்கிலி உனக்குத் தான்னு முடிவு பண்ணிட்டே”
“அப்படிதானேடா பேசி முடிவு பண்ணி, காளையை விழுத்துறது உன் பொருப்பிலே எடுத்துக்கிட்டே”
‘ சரி சரி, காளை திமிலை புடிக்கும் போது உன் ஆளு மார்பை நினைச்சு ஓட்டை விட்டுடாதே.”
‘போடா. திமிலும் முலையும்
ஒன்னாகுமா.”
“என்னடா வித்தியாசம். இரண்டும் பெரிசாத் தான் இருக்கும்.”
“அவவிட்டு எவ்வளவு மிருதுவா இருக்கும் தெரியுமா?”
“என்னைக் கேட்டா எனக்கு என்னடா தெரியும்”
” சரி அந்தப் பேச்சைவிடு.”
” முதல்ல ஊர் கோவில் மாடுகளை அவிழ்த்து விடுவாங்க. பின்னாலே கரை படி ஊர் காளைகளை அவிழ்ப்பாங்க. அதுக்கு அப்புறம் முத மாடா சின்னாளப் பட்டிக் காளை தான் வரும்.’
” வேட்டி துண்டு மாடுகளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீ அந்தப் பக்கம் போய் நில்லு, டேய் சின்னான், கேசவா, நம்ம ஆளுங்க பிறுஞ்சு பத்தடி தள்ளி நில்லுங்க, காளை கீழே விழுந்ததும், ஆளாளுக்கு கழுத்துலே இருக்குற மணி, வேட்டி துண்டுகளை அவுத்துடணும், வெளியூரான் ஒருத்தன் கை வைக்கக் கூடாது ஆமாம்”
பெண்களின் குலவைச் சத்தம், பறை ஓலியை மீறி வெட்டவெளியில் பரவியது.
மாடுகள் ஒவ்வொன்னா வெளி வர ஆரம்பித்தன.
சம்பிராயமா வர வேண்டிய மாடுகள் வெளியேறின. ஒப்புக்கு இளவெட்டங்கள் அவைகளை விரட்டி விட்டனர்.
பரணில் இருந்து மைக் அலறியது.
“இது வரை எந்த மஞ்சுவிரட்டிலும் பிடிபடாத காளை, ஐந்து பேரை தன் கொம்புகளுக்கு பலி கொடுத்த காளை, ஐந்து பவுன் தங்கச் சங்கிலியும் வெள்ளிப் பொட்டும் அணிந்து வரப் போகுது சின்னாளப் பட்டி ஜமீன் காளை.”
கொம்பு சத்தம் பீறிட்டது.
பரணில் இருந்து அந்த மாட்டுக்குச் சரம் சரமா விழுந்தன வேட்டியும் துண்டுகளும். பெரும்பாலும் எல்லாம் பட்டுவேட்டு துண்டுகள் தான். dirtytamil.com நேத்திக் கடன் வேட்டிகளும் இருந்தன். கழுத்து நிறைய கட்டி மீதி இருந்த வேட்டிகளை திமிலுக்கு மேலெ உடம்பிலே சுற்றி கட்டினார்கள்.”
சிங்கம் போல் தொழுவிலிருந்து வெளி வந்த காளை சற்று நின்று கூட்டத்தை ப் பார்த்தது. கூட்டம் ஆரவார மிட்டது.
கூட்டத்தின் ஆரவாரத்தைக் கேட்ட காளை சற்றுமிரண்டாலும், காலை எடுத்து வைத்து வீறு நடைபோட்டது.
சின்னக்காளையும் கருப்பணும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் போட்ட திட்டப் படி நடக்காமே போயிடுமோனு அவர்களுக்குத் தோணுச்சு.
” டேய் நம்மூரான் அத்துனைபேரும் சுத்தி வாங்கடா”
கருப்பன் சத்தம் போட்டான்.
அந்தக் காளையைப் பிடிக்க வெளியூரான் யாரும் முயற்சிக்காமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கட்டாணிபட்டியானுக வெகு தொலவில் நின்னுக்கிட்டுருந்தானுக.
காளை நின்னு, தன்னை சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, தலையை சிலிர்த்து, குணிந்து, கொம்புகளை வைத்து, தரையை குத்தி மண்ணை வாரி இறைத்தது,
அதன் மூக்கில் இருந்து சீற்றத்தோட மூச்சுக் காற்று வெளியேறியது.
காளை நின்னு பாஞ்சு விளையாட்டுக்காட்டப் போகுதுனு புரிஞ்சுகிட்ட மற்ற ஊர்க் காரர் களும் கூடினர். அதில் ஒரு இளவட்டம் மாட்டுக்கு முன்னால் போய் பாய்ச்சல் காட்ட, சீறிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தது காளை. காளை வரும் வேகத்து, ஓடமுடியாத அந்த இளவட்டம் காளைக்கு முன் குப்புற படுத்துவிட்டான். அவனை எட்டிய காளை குணிந்து அவனைக் குத்தப் பார்த்தது. முகம் இடித்ததால், கொம்பு அவன் மேல் படவில்லை. காளை முகத்தைத் திருப்பி, சாய்த்து, ஒரு கொம்பை வைத்து, பக்கவாட்டில் விழுந்தவன் தொடையில் அழுத்தி, அப்படியே அவனை அலாக்கக தூக்கி எறிந்தது. தூரத்தில் போய் விழுந்த அவனை அவன் ஊர்க் காரர்கள் தொடையில் துண்டைக் கட்டி ரத்தப்போக்கை நிறுத்தி அவனை தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
காளை இன்னும் ஆக்ரோஷமா சீறி நாலாபக்கமும் பாய்ந்து பாய்ந்து சுற்றி இருந்தவர்களை வெரட்ட எத்தனித்தது. கூட்டத்தைத் தாண்டிபோக பாதை அமைக்க அது பாடு பட்டது.
” சின்னான், பின்னலே போய் காளையுடைய வாலைப் பிடிச்சு இழுத்து, அது நகரமுடியாம ஒருஇடத்துலே நிக்கவை. சுத்தி சுத்தி வந்து ஒரு கனம் நிக்கும்.அது நின்னதும் புடிச்ச வாலை வாயிலே வச்சு கடி. துள்ளி தவ்வி பாஞ்சு ஒட எத்தனிக்கும். மத்தவங்க அதை ஓட விட்டு வழிவிடுங்க. சின்னக்காளை நீ பத்தடி தள்ளி போய் நில்லு. காளை ஓட எத்தனிக்கும் போது அது திமில்லே நான் விழுவேன். நீ பார்த்துக்க.” என்று கருப்பன் சத்தம் போட்டுச் சொன்னான்.
சின்னான் சொன்னமாதிரி மாட்டைச் சுத்தி ஓடி, மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தான். வாலை பிடிச்சதுனாலே கோபமான காளை திரும்பி குத்த எத்தனித்தது. சின்னான் மாடு திரும்புறதுக்கு எதிர் புறம் மாறிக் கிட்டதாலே மாடு வெறுமனே சுத்தி சுத்தி வந்தது.
காளையின் வாலை இழுத்து நிறுத்தப் பார்த்தான். முடியவில்லை. இன்னொருவனும் கூட வந்து வாலைப் பிடித்துக் கொள்ள இருவரும் இழுக்க, ஒரு வினாடி திகைத்து மாடு நிற்க அந்த நேரத்தில் கருப்பன் துள்ளி திமிலில் விழுந்து உடும்பு பிடியாகக் கவ்விக் கொண்டான். திமிலையும் வாலையும் விட்டுக் கொடுத்த கோபத்திலும் ஆற்றமையாலும் மாடு ஓட் எத்தனித்தது. முன்னால் நின்ற இளவட்டங்கள் வழி விட்டு விலகி நின்றார்கள். நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. சுத்தி நின்னக் கூட்டத்தை விட்டு வெளியில் வந்த காளை தன் மேல் தொங்கி வருபவர்களை உடலைக் குழுக்கி கீழே விழுத்தாட்ட நினைத்தாலும், வேகத்தைக் குறைக்கவில்லை.
அதே நேரத்தில் சின்னக்காளை காளையின் முன்னால் தாவி விழுந்தான். அவன் விழுந்த உடன் அவன் உடலுக்கு அருகில் முன்னங்காள்களை பதித்த காளை, அவன் உடலில் இடறி தலை தரையில் பட சின்னக்காளியின் உடலைத் தாண்டி கீழே விழுந்தது.
காளை விழுந்த வேகத்தில் திமிலில் தொங்கி வந்த கருப்பன் தூக்கி வீசப் பட்டாலும், பிடியை விடாமல் மாட்டுக்கு முன்பு கொம்பின் மேல் விழுந்தவன், திமிலில் இருந்து ஒரு கையை எடுத்து கொம்பில் கட்டப் பட்டிருந்த சங்கிலியை இழுத்து அறுத்து எடுத்தான்.
அதே நேரத்தில் காளையின் உடம்பில் விழுந்த நாலைந்து இளைஞர்கள் மாட்டுக்குப் பாரம் கொடுத்ததால், மாட்டால் உடனே துள்ளி எழமுடியவில்லை.
மாட்டுக்கு முன்னால் விழுந்த சின்னக்காளை துள்ளி புரண்டு, மாட்டின் கழுத்தில் இருந்த மணியை அவிழ்த்து எடுத்தான். வேட்டிகளும் துண்டுகளும் மற்றவர்களால் அவிழ்த்து எடுக்கப் பட்டது.
இவை எல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்து விட்டன.
கழுத்தில் இருந்த அணிமணிகள் எல்லாம் இழந்த காளை தாலி அறுத்த கம்மனாட்டி போல எழுந்து மெதுவா நடந்து சென்றது.
தூரத்தில் நின்ற கட்டாணிபட்டியானுக வேக வேகமா கருப்பனிடமும் சின்னக்காளையிடமும் வந்தார்கள்.
சின்னக்காளையிடம் நெருங்கிய ஒருவன், “நீ சரியான ஆம்பிளையா இருந்தா மாட்டிடம் நேருக்கு நேர் மோதி அடக்கி இருக்கணும். அது என்னடா மாட்டுக் காலை வாரிவிட்டு, புடிக்கிறது.”
“மாட்டுக்குச் சொந்தக்காரன் பேசாம போயிட்டான். உனக்கு ஏண்டா பொச்சு எரியுது. போட்டியில் ஜெயிக்கிறதுக்கு நீங்க இதுவரை எந்தவழிய கடபிடுச்சிங்கனு எங்களுக்குத் தெரியாதா? பேசவந்துட்டான். போடா உன் வழியைப் பார்த்துக்கிட்டு”
பேசிக்கிட்டு இருக்கும் போதே ஒருவன் கையில் வச்சிருந்த தார் குச்சியால் சின்னக்காளையின் தலையில் ஒங்கி அடித்தான். இரும்பு பூண் போட்ட அந்த தார் குச்சி சின்னக்காளை மண்டையை பிளந்தது. ரத்தம் கொட்டியது. ஊர இளவட்டங்க சின்னக்காளையை சுற்றி கூடினார்கள். கட்டாணிபட்டானியானுகளும் கூட ஆரம்பிச்சாட்டானுக.
அங்கு கிடந்த கற்களை எடுத்து வீச ஆரம்பிச்சுட்டானுக.
கருப்பண், சின்னக்காளையை தள்ளிக்கிட்டு பின்வாங்கினான். அவர்களுக்கு பாதுகாப்பாக, சின்னானும் கேசவனும் கம்புகளை சுழற்றிகிட்டு, அவர்கள் திட்டம் போட்டது போல பின் வாங்கி ஓட ஆரம்பிச்சாட்டங்க.
அவர்கள் ஓடவும் கட்டாணிபட்டியான் களுக்கு மிகுந்த தைரியம் வந்து இவர்களை பின் தொடர்ந்து விரட்டினார்கள். சில பெருசுகள் அவர்களைத் தடுக்க பார்த்தாலும், போரில் ஏதோ வெற்றி பெற்றது போல் அடிபட்டு ஓடும் அவர்களைத் தொடர்ந்து விரட்டிப் போனார்கள்.
ஆயுதங்கள் ஓழித்துவைத்திருந்த இடம் வந்ததும், அவைகளை எடுத்துக் கொண்டு ஆளாளுக்கு கட்டாணிபட்டியான் களை அடிச்சு துவைத்தார்கள்.
அப்பொழுது தான் எந்த ஆயுதமும் இல்லாமல் அவர்களை விரட்டி வந்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்தார்கள். பின் வாங்க முடியவில்லை. சுற்றி வளைக்கப் பட்டார்கள். அடியும் உதையும், வெட்டும் பெற்று, தலை தெறிக்க நாலாபக்கமும் ஓடினார்கள்.
பெண்கள் நின்ற பக்கம் ஓடினால் தப்பலாம் என்று எண்ணி ஓடிய சிலர் பெண்களாலும் அடிவாங்கிக் கொண்டு ஓடினார்கள்.
போலீஸ் வந்தது, இரண்டு ஊரைச் சார்ந்த வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில வயதானவர்களைப் பிடிச்சுக் கொண்டு போய் கேஸ் பதிவு செய்தார்கள்.
வீட்டுக்கு வந்த குழலிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சின்னக்காளை வீட்டில் இருந்தான். தலையில் பெரிய கட்டு. சின்னக்காளை அம்மா குழலி அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவள் வந்ததும் அவர்கள் பேச்சு நின்றது.
“சரி மதனி நான் வர்ரேன்.” சின்னக்காளை அம்மா சொல்லி விட்டு எழுந்தாள்.
” என்ன குழலி மஞ்சு விரட்டு எப்படி இருந்தது. ஒரே அடிதடியாம்ல, இதோ மண்டை உடைபட்டு வந்து கிடக்கிறான் பார்”
குழலி சின்னக்காளையை பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“வலிக்குதா?” குழலி கேட்டாள்
” ம் கொஞ்சம். மருந்து வச்சு கட்டியிருக்கு, சரியாய்டும்.’
“மதனி, நாளை குழலியும் சின்னக்காளையுடன் போயிட்டு வரட்டுமே. இவனுக்கு அடிபட்டு இருக்கு. அவ போனாள்னா ஒத்தாசையா இருக்கும்ல”
குழலிக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை.
சின்னக்காளைக்குத் துணையாக யாரையாவது அனுப்பனும். வேறு யாரையும் நம்பி அனுப்பமுடியாது. குழலி கூடப் போனால் ஒன்றும் ஆயிடாது. சின்னக்காளை ஏதும் அவகிட்டே சொல்லிக்க மாட்டானு குழலி அம்மா நினைச்சுக் கிட்டு சரினு தலையாட்டினாள்.
அம்மாவிடம் குழலி எவ்வளவோ கேட்டும் பார்த்தாள்.
” நீ சும்மா அவன் கூட போயிட்டு வா. அவன் கிட்டே ஒன்னும் கேட்டுக்காதே” னு சொல்லிட்டா.
அடுத்த நாள் அவன் கூடச் சென்றாள் குழலி. ஒரு தூக்குச் சட்டியில் சோறும் கோழிக் குழம்பும் வச்சுக் கொடுத்து விட்டாள் குழலி அம்மா.
மலை மேல் ஏற ஆரம்பிச்சதும் குழலி கேட்டுப் பார்த்தாள். அவன் பேசாமல் வந்தான். அவன் பேசாவிட்டாலும் அவனுடன் கூட நடப்பது அவளுக்கு மகிழ்ச்சிக் கொடுத்ததால் வேறு ஒன்னும் பேசாது கூட நடந்தாள்.
மலைப் பாதையை விட்டு, காட்டுக்குள் அவளை அழைத்துச் சென்றான். பாதி மலையை தாண்டி இருப்பார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் நடந்த அவர்கள் ஒரு வேங்கை மர அடிவாரத்தில் நின்றார்கள். அவளை கீழே நிக்க வச்சுட்டு, மரத்தின் மேல் ஏறி, நடு மரத்தில் இருந்த ஒரு பொந்தில் தூக்குச் சட்டியை வைத்து விட்டு, அங்கிருந்து வேறு ஒரு தூக்குச் சட்டியை எடுத்துக் கொண்டு கீழறங்கி வந்தான்.
அவளுக்கு எல்லாம் மர்மமா இருந்தது. யாருக்கோ சாப்பாடு வைத்துவிட்டு வர்ரானு மாத்திரம் தெரிந்து கொண்டாள்
கதையை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் படிக்கவும் ⇓⇓
பாரி வேட்டை – Page 2 of 5
lesbian sex stories in tamil - Lesbian Thozhi Muthal Kadhalan varai Kamakathai
ஐயர் ஆத்து அம்சவேணி - 02 - Mami Kamakathaikal
அண்ணாகிட்ட தானே ஸ்வேதா......பண்ணிக்கோ.
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 53 - Sex Kathai
டேய் அக்கா எல்லாம் கூப்பிடாதே
என் மனைவி MLA-யின் வப்பாட்டி 3
நானும் ரதியும் - Mamanar marumagal Kamaveri Kathai
ஆசை 8 - Page 2 of 5
சித்தியுடன் சித்து விளையாட்டு 2 - அண்ணியா? சித்தியா?
என்னை கற்பழித்த விபச்சாரி
Mangalyam Thanthunanena Tamil Lust sex stories | Tamil Wife Sex Story
நானும் என் கணவன் இல்லாத நேரம்!