பதிலுக்கு பதில் 11 | இறுதி பகுதி – Page 3 of 4

0 Comments 12:28 am

அவன் பரிதாபமாக அவரை பார்த்தான்.“நீ இவளை பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை.”அவர் இப்படி சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.“நீ அவளிடம் தப்பாக நடந்துக்க பார்த்தே, நான் அதனால் உன்னை அடித்ததால் நீ அவளை பற்றி தப்பாக பேசுற என்று சொல்லிவிடுவேன்.”“சிலர் இதை நம்பாமல் சந்தேகப் படலாம் ஆனால்உன்னை தெரிந்த பெரும்பாலானவர் நான் சொல்வது உண்மை என்று நம்புவார்கள்.”
“ப்ளீஸ் நான் உன்னிடம் எந்த வம்புக்கும் வர மாட்டேன். என்னை மன்னித்திடு, அந்த குணசேகர் கிட்ட என்னை மாட்டிவிடாதே,” காலில் விழாத குறையாக கெஞ்சினான்.அவர் அவன் முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தார்.
“அப்போ இனிமேல் நம்ம நண்பர்கள் முன்னாள் உன் திமிர் பேச்சு, பெருமை பேச்சு எல்லாம் நிறுத்தி எங்களுக்கு அடிபணிந்து நடக்கணும்.”
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆர்வத்துடன் ஆமாம் என்று தலை ஆட்டினான்.“இன்னொன்னு, இனிமேல் நீ வேறு எந்த ஆணின் பொண்டாட்டியுடன் ந கள்ள உறவு வைத்தால் அவ்வளவு தான், நீ தொலைந்த.”இதை கேட்டு அவன் பெரும் அதிர்ச்சியானான். அவன் இதை எதிர்த்து ஏதோ சொல்ல வாய் திறந்தான் ஆனால்என் புருஷன் முகத்தில் உள்ள தீவிரத்தை கண்டு வாய் அடைந்து போனான்.
“நாவ் கெட் அவுட் ஒப் மை ஹவுஸ்.”உடலிலும் உள்ளத்திலும் உடைந்து போன மனிதனாக சிவா வெளியே போனான். இனி நாங்கள்இருவர் மட்டும் அங்கே இருந்தோம்.
அவர் பேசி முடித்த பின் இப்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சில மாதங்களில் எவ்வளவு சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற என் நினைப்பு தப்பாக போனது. நான் அவரை தவிர வேறு எந்த ஆண் என்னை தொட விட மாட்டேன் என்ற என் எண்ணமும் பொய்யானது. இப்போது நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதே மெய்யான ஒன்றாக இருந்தது. அதற்கு முதல் முயற்சி நான் தான் எடுக்கணும். ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. என்னை காக்க அவர் ஆவேசத்தோடு செயல்பட்டதுஎனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தது. அவருக்கு இன்னும் என் மேல் அன்பு உண்டு என்று நினைக்க தூண்டியது. நான் அவர் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது அனால் வேறு வழி இல்லை.அவர் முகத்தை பார்த்து சொன்னேன்,” நீங்க என்னை வீட்டை விட்டு வெளியேறுஇனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்னால் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. ஏனெனில் என் செய்கைகள் அவ்வாறு இருந்தது.”இதற்க்கு அவரது எதிர்வினை பார்க்க அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.
அவர் பதிலுக்கு கேட்டார், “நீ இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறாயா?”“இல்லை இல்லை, அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படி நடந்தால் அது என் துரதிஷ்டம்.”
“அப்போ உனக்கு ஏன் இந்த கேள்வி?”நான் குழம்பினேன். அவர் எனக்கு இதை சுலபம் ஆக்க மாட்டார் போல.“நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் அதுவும்….” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் குறுக்கிட்டார்.
“நீ மட்டுமா அதை செய்தாய்?”“இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு பதிலுக்கு செய்யலாம், அது தப்பில்லையா?”நான் இதை சொல்லும் போது தான் எனக்கு என் செயல் விசித்திரமானதாக இருப்பதாக தோன்றியது. அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வாதாடுவதுக்கு பதிலாக நான் அவர் என்னை நிராகரிக்க காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்.அவர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது. அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.“உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருக்கா?”அவர் உண்மையில் இதற்கு பிறகும் என்னை ஏற்று கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை வந்து என் உள்ளத்தில் சந்தோசம் பொங்கியது.
“அந்த பாக்கியம் எனக்கு மறுபடியும் கிடைத்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால்நான் இப்படி நடந்திட்ட பிறகும் என்னை மன்னித்து ஏற்று கொள்வீர்களா?”அவர் அதற்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு கேள்வி கேட்டார்,” உனக்கு ஏன் என் மேல் இவ்வளவு கோபம் வந்தது. அப்போது டிவோர்ஸ் கேட்டாய் இல்லை என்றல் நீயும் நான் செய்தது போல் செய்ய வேண்டும் என்றாய்.” “என்னை பிரிய அப்போது துணிந்தாய் ஆனால்இப்போது என்னுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறாய்.”இதற்கு பதில் சொல்லும் முன் நானும் ஆழமாய் சிந்தித்தேன். அவர் என்னை அவசர படுத்தவில்லை. பிறகு மெல்ல பேச துவங்கினேன்.
“இதை பற்றி நானே இந்த சில நாட்களாக யோசித்திருக்கேன். இது வரை நான் என் மூளையை மட்டும் உபயோகித்து பதில்களை தேடினேன்.”“இப்போது நீங்கள் மறுபடியும் இதை கேட்கும் போது என் உள்ளத்தில் என்ன தோன்றியது என்று என் மனதை கேட்டேன்.”“இப்போது உன் மனது தெளிவானது?” என்றார்.“நான் மறுபடியும் உங்களை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அனால் இதற்கு கரணம் நீங்கள் தான்.”“நான் உனக்கு துரோகம் செய்ததை சொல்கிறாயா?”“அது விளைவு காரணம் கிடையாது.”அவர் ஒரு கேள்விக்குறியோடு என்னை பார்த்தார்.
“இதற்கெல்லாம் நீங்கள் தான் காரணம். உங்கள் அன்பு பாசம், நீங்கள் என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த விதம். இது எல்லாம் அதற்கு காரணம்.”
“நான் என் பெற்றோர்கள் மறந்தேன், என் உறவினர்களை மறந்தேன், என் நண்பர்களை மறந்தேன். நீங்கள் மட்டும் என் உலகம் என்று இருந்தேன்.”
அவருக்கு மெல்ல நான் சொல்லவந்தது புரிய துவங்கியது. என் வார்த்தைகளில் உள்ள நேர்மை அவர் உணரவேண்டியது அவசியமானது. என் மணவாழ்வின் எதிர்காலமே அதில் அடங்கி இருந்தது.
“அதே போல் நான் மட்டுமே உங்களுக்கு எல்லாம் என்று பூரித்து போய் இருந்தேன்.” “அன்றைக்கு அந்த சம்பவம் பார்த்த போது (நீங்கள் கள்ள உடலுறவு கொள்வதை என்று கூட என் வாயால் சொல்ல வரவில்லை.) என் உலகமே என் கண்கள் முன்னே நொறுங்கி விழுந்தது.”
நான் இப்போது மெதுவாக அழ துவங்கினேன். அந்த நினைவு இன்னமும் என் இதயத்தில் அந்த தாக்கத்தை உண்டு பண்ணியது. நான் சிரமப்பட்டு என் அழுகையை அடக்கிக்கொண்டேன். சிவந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் என் மேல் உள்ள பரிவு தெரிந்தது.“உங்கள் மேல் அளவுக்கு அதிகம் அன்பு வைத்திருந்ததால் என் வலியும் அதே போல் இருந்தது.”
“அந்த நாட்களில் என் முழு நிதானமும் இழந்தேன். நான் என்ன செய்கிறேன் எப்படி நடகிறேன் என்ற எண்ணங்கள் எல்லாம் ஒரு குழப்பமான நிலையிலேயே போனது.”“அதற்காக நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை. நான் செய்ததுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் நீங்கள் கொடுக்கலாம்.”
“உங்கள் வாழ்க்கையில் இருந்து என்னை ஒதுக்கிவிடாதீர்கள் என்று கெஞ்ச கூட எனக்கு அருகதை இல்லை என்று தெரியும்.”
“இனி நீங்கள் தான் முடிவு எடுக்கணும். ஒன்று மட்டும் உறுதி நீங்கள் இல்லாத வாழ்கை எனக்கு நரகம் தான். அப்படி நடந்தால் நான் செய்ததுக்கு அது தகுந்த தண்டனை தான்.”

Related Post

என் புருஷன் ரொம்ப soft | EP 01என் புருஷன் ரொம்ப soft | EP 01

எனது பெயர் சந்தோஸ். எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். வயது 27 ஆகிறது எனது குடும்பம் கொஞ்சம் ஏழ்மையான நிலையில் இருந்து நான் வேலை பார்ப்பதால் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம் எங்களது வீட்டில் இரண்டு

Tamil Sex Stories

டேய் அக்கா எல்லாம் கூப்பிடாதேடேய் அக்கா எல்லாம் கூப்பிடாதே

வணக்கம் நண்பர்களே, இந்த கதையை மிகவும் படிக்கும் மிகவும் சுவாரசியமாகவும் மற்றும் ஆவலாகவும் இருக்கும். என் காதலியின் அக்காவை ஒத்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இதைப் படித்து விட்டு ஆசை தீர சுய இன்பம் மற்றும் செக்ஸ் செய்து

Tamil Sex Stories
amma magan kama kathaitamilsex.storiesnew sex stories tamilteacher and student kamakathaikal in tamiltamil appa magal kamakathaioru tamil sex storytamil mamiyar marumagan kamakathaikalஆட்டுக்கால் சூப்புsex stor tamilkamakathai akkafacebook tamil kamakathaikalathai sex storytamilgaysexstorynew amma magan kamakathaikaltamilsex storrytamil akka thambi kama kathaikaltamil stories for sexoviya kamakathaikalchennai tamil kamakathaikalactress kamakathaikalதமிழ் கமா கதைtamil kudumpa kathaigalதங்கையிடம் பால் குடித்தேன்டீச்சருடன் நடந்த காம கதைtamil incest sex stories comamma kamakathisex story in thanglishஆசிரியர் காம கதைகள்aunty otha kathaitamil amma sex storywife sex stories in tamilsex story with friends wifeteacher ool kathaigalamma magan kamakathaikalthamil sex storeamma sex kathai tamilதேவிடியா புண்டையைக் காட்டுதிரிஷா செஸ்bus tamil kamakathaikalkolunthiya pundaitamil kamakathaikatamil sexy kathaiappa magan ammavai otha kathaikaama kathaikal tamilappa magal sex storiestamilkamkathikalkajal agarwal storiesamma akka tamil kamakathaikalplese mom sex stories tamiltamil story sextamil sex kathaigal tamil sex kathaigalool kathierotic tamil storysex in tamil storiesகாம உரையாடல்old kamakathaikal in tamiltamil kamakathaikal netthanglish aunty kamakathaikalஅப்பா அம்மா ஓப்பதைkamavery kathaigaltamil amma kamakathitamil ssex storiesசித்தி முலைbeggar sex storiesadult stories tamiltamilkama kadhaigaltamil amma sex storetamil sithi kamakathaigalamma magan sex storenanban manaivi kamakathaitamil. kamakathaikalசகிலா செக்thambi akkavai otha kathai tamilsex stories tamiமாமனார் மருமகள் செக்ஸ்tamil sister kamakathaitamilsex storeistamil dirty stories bookstamil shemale sex storiescuckold indian storiestamil gilma kathaitamil kamkathaigalteacher tamil kamakathaikalஅம்மாவை கூட்டி கொடுtamil sex-storiesuncle sex stories in tamilamma pundai storychinna paiyan kamakathaikaltamil kamakadaikal